பிரமாஸ் வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 September 2024

பிரமாஸ் வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா

குடியாத்தம் செப். 6-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிரமாஸ் வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி பள்ளி நிறுவனர் ஆர் பி செந்தில் தலைமையில்
தாளாளர் ஹேமா செந்தில் செயலாளர் ஜனனி செந்தில் இணை செயலாளர் அருண் செந்தில் மூத்த முதல்வர் ஆனந்தன் கிளை பள்ளியின் முதல்வர் எம் ஆர் மணி முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது விருப்பப்பட்ட மாணவ மாணவியர் விநாயகர் முக கவசம் அணிந்து வேழமுகத்தானுக்கு பூஜை செய்து அனைவருக்கும் பிரசாத வழங்கினர் விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை லாவண்யா சாந்தினி பிரியா வினோதினி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad