குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 September 2024

குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா

குடியாத்தம் செப்.6-


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் விழாவும் தேசிய ஆசிரியர் தின விழாவும் லயன்ஸ் சங்க கட்டிடத்தில் (05.9.2024) வியாழக்கிழமைஅன்று மாலை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் ஜே.பாபு தலைமை தாங்கினார் செயலாளர்  எம்.எஸ்.நமச்சிவாயன் வரவேற்றார்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட தலைவர் எம்கே. பொன்னம்பலம்  மண்டலத்தலைவர் டி.கமலஹாசன் ஆகியோர் வாழ்துரை வழங்கினார்கள் சிறப்பான முறையில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணி செய்து வரும் ஆசிரியர்கள் ஜேஜீநாயுடு வி.ஏ.விஜய் ஆனந்த்   எஸ்.சசி எம்.அருள்பிரகாசம் எஸ்.முருகதாஸ் என்எஸ்.விவேகாநந்தன் காமாட்சி ஆகியோர்களை பரிசு பொருட்க்கள்  சால்வை அணிவித்து கௌரவித்து சிறப்பு செய்யப்பட்டது நிகழ்ச்சியில் லயன் சங்க மாவட்ட தலைவர் ஏ.சுரேஷ்குமார் முன்னாள் வட்டார தலைவர்கள் எஸ்ஏ.கலிமுல்லா எம்.கிரதர் பிரசாத் என்.குமார் முன்னாள் பொருளாளர் டிஆர்.ஹரிகிருஷ்ணன்  உறுப்பினர்கள் சரவணன் டி.பிரவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் இறுதியில் பொருளாளர் எஸ்வி.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad