பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 7 September 2024

பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

குடியாத்தம் செப்.7-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாஜக சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சாய் ஆனந்தன் தலைமை தாங்கினார்
கூட்டுறவு பிரிவு சுசில்  வாகீஸ்வரன் முன்னிலை வகித்தனர் பொருளாளர் ஆர் வி ஹரிகிருஷ்ணன் வரவேற்றார்
இந்த நிகழ்ச்சியில் ரங்கநாதன் குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

இதில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் கண் திறப்பு செய்யப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad