வேலூர் செப்.30-
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள்
கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment