பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மினி அரங்கம் திறப்பு விழா ! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 8 September 2024

பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மினி அரங்கம் திறப்பு விழா !

புதிய மினி அரங்கம் திறப்பு விழா
 
அணைக்கட்டு செப்.8-


 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் பள்ளி கொண்டா பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மினி அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அணைக்கட்டு  ஒன்றிய பெருங்குடி தலைவர் பாபு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad