இணையம் சார்ந்த பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 September 2024

இணையம் சார்ந்த பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம்

இணையம் சார்ந்த பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம்

குடியாத்தம் செ .25-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்(தன்னாட்சி)
இக்கருத்தரங்கம் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு கே எம் ஜி கல்வி நிறுவனம் மேலாண்மை அறங்காவலர் கே எம் ஜி பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்
கே எம் ஜே சுந்தரவதனம் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் பொருளாளர் கே எம் ஜி முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

வணிகவியல் துறை தலைவர் முனைவர் கு கோமதி அனைவரையும் வரவேற்றாா் கல்லூரி முதல்வர்  சி தண்டபாணி வாழ்த்துரை வழங்கினார்
துறை பேராசிரியர்கள் முனைவர்கள் வே. வினாயகமூர்த்தி மற்றும் முனைவர் கே. எஸ். கருனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை  அறிமுகம் செய்தார்கள். ஆச்சார்யா 
பெங்களூர் வணிக பள்ளி பேராசிரியர் முனைவர் வி. பி. ஸ்ரீராம் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழக வணிகியவில் துறை பேராசிரியர் முனைவர் வி. செல்வம் ஆகியோர்
இணையம் சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்

கருத்தரங்கின் நிறைவாக வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர்  டி. சரவணன் நன்றி கூறினார் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 425 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இக்கருத்தரங்கில் பங்கு பெற்றனர்
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் இணைந்து செய்தனர்
இதில் அனைவருக்கும் 
கருத்தரங்கிற்கான சான்றிதழை கல்லூரி முதல்வர் வழங்கினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad