தபால்காரர் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டித்து அஞ்சல் துறை ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் செப்.18-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் மதுரை திருப்பரங்குன்றம் தபால்காரர் எம் சுமதி அவர்களின் தற்கொலைக்கு காரணமான k தீபராஜன் I P அவர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு தோழர் ரவி தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறை செயல் சிவகுமார் மற்றும் அன்பழகன் டாக்டர் ரகு எழில்மாறன் ஓய்வூதிய சேர்ந்த தலைவர் சுப்பிரமணி ஆற்றினார் போராட்ட விளக்க உரை நிகழ்த்தினார்
அனைத்து P 3 P 4 G D S & ஓய்வு பெற்றவர்கள் சங்கம் தோழர்களும் கண்டன ஆர்ப்பாட்டில் கலந்து கொண்டனர் இறுதியில் தினேஷ் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment