தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சீனிவாச ராவ் நினைவு தினம் அனுசரிப்பு.
குடியாத்தம் செப்.30-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா தட்டப்பாறை கிராமத்தில்30.9.24 காலை 8.30 மணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் & அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தோழர்.சீனிவாச ராவ் நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை தோழர்கள் தோழர் சி.தசரதன் . விவசாயிகள் சங்க தாலுக்கா தலைவர் தோழர்.கே.பாண்டுரங்கன்.விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுக்கா தலைவர் முன்னிலை தோழர்கள்
Y.குணாநிதி.S.ராமராஜன்.C.M.ஜெயராமன்.P.சுப்பிரமணி.S.சுலோச்சனா.
G.தீனாம்மாள் கருத்துரை தோழர்
தோழர் S.சிலம்பரசன்.CPI(M) குடியாத்தம் தாலுக்கா செயலாளர். அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க சங்க மாவட்ட தலைவர் எஸ். குமாரி தோழர்.P.குணசேகரன் .விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தோழர்
K.சாமிநாதன். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்.
மற்றும் தோழர்கள் கலந்து
கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment