மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 September 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம!

குடியாத்தம் செ 12

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா கொண்ட சமுத்திரம் ஊராட்சி செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் உள்ள 32 குடும்பங்களுக்கு கடந்த.2000 ம் ஆண்டுடில் கலைஞர் ஆட்சியில் சர்வே எண்
13/7 வில் வழங்கப்பட்ட பட்டாவை அரசு பதிவேட்டில் பதிவு செய்யக்கோரி இன்று காலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு தோழர் எஸ் சிலம்பரசன் தலைமை தாங்கினார்
எஸ் சண்முகம் எம் அண்ணாமலை ஜி மார்க்பந்து கே பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாவட்டத் தோழர் கே சாமிநாதன் போராட்டத்தை துவக்கி வைத்தார்
இதில் பி காத்தவராயன் சி சரவணன் பி. குணசேகரன் வி குபேந்திரன் ஆகியோர் கோரிக்கை  விளக்கவுரை ஆற்றினார்கள்‌தாலுகா உறுப்பினர்கள் எஸ் குமாரி எஸ் கோடீஸ்வரன் ஜி ரகுபதி ஐ கார்த்திகேயன் ஆர் சரவணன் எம் கோபால் ஆர் பாபு வெங்கடாஜலபதி ஆர் ரவி வீர அம்மு மற்றும்‌ இதில் 32 குடும்ப உறுப்பினர் உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad