தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை பெற்ற வீரருக்கு  புதிய நீதி கட்சியின் சார்பில்  பாராட்டு  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 October 2024

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை பெற்ற வீரருக்கு  புதிய நீதி கட்சியின் சார்பில்  பாராட்டு 

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை பெற்ற வீரருக்கு  புதிய நீதி கட்சியின் சார்பில்  பாராட்டு 

குடியாத்தம்,அக்16-

4 தங்கப் பதக்கங்களை பெற்ற பளுதுாக்கும் வீ
ரருக்கு பாராட்டு
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த்  போட்டியில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தை சேர்ந்த தங்க மகன் எம்.ஜெயபாரதி அவர்கள் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 04 தங்கப்பதக்கங்களை நமது நாட்டுக்காக வென்றுள்ளார் அதனை பாராட்டும் விதமாக  புதிய நீதி கட்சியின் தலைவர் மாண்புமிகு A.C.சண்முகம் அவர்களின் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசியுடன் மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு பாபு, மண்டல செயலாளர் ப.சரவணன்,நகர செயலாளர் எஸ். ரமேஷ் மற்றும் வெங்கடேசன், கன்னியப்பன், முரளி, சண்முகம், உமா மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனரா்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad