உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 October 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்!

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்!

வேலூர் அக்,16-

வேலூர் மாவட்டம் உங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா .சுப்புலட்சுமி இ.ஆ.ப. அவர்கள் கலந்து கலந்து கொண்டனர் மற்றும் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார் ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர்  நீ. செந்தில்குமரன் மகளிர் திட்ட இயக்குனர் உ.நாகராஜன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு குண அய்யப்ப துரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad