குடியாத்தம் ,அக 29-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 36 வது வார்டில் அமைந்துள்ள
நியாயவிலை கடையில் இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு
முதியோர் உதவி தொகை பெறும் அட்டை தாரர்கள் & மாற்று திறனாளிகளுக்கு இலவச வேட்டி,சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேட்டி,சேலைகள் மற்றும் ரேஷன் கடைகளில்
தீபாவளி பண்டிகை யொட்டி அனைவருக்கும் மிகவும் குறைந்த விலையில் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவை வழங்கி தொடங்கி வைத்தபோது....
உடன் கிளைகழக நிர்வாகிகள்,
கூட்டுறவு கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment