குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக செயல்வீரர் ஆலசனைக் கூட்டம்
குடியாத்தம்,அக் 11-
வேலூர் புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் லட்சுமணபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி சிவா தலைமை தாங்கினார் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ் முன்னிலை வகித்தார்
இந்நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
கே வி குப்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன் வேலூர் புறநகர் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி
மாவட்ட கழக பொருளாளர் காடை மூர்த்தி மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார்
எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாபு மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் ரித்தீஷ்
கே வி குப்பம் ஒன்றிய கழக செயலாளர் கே எம் ஐ சீனிவாசன்
அகரம் சேரி வெங்கடேசன்
கல்லூர் பலராமன் பழம் முருகன்
ஒன்றிய அவைத் தலைவர் பிச்சாண்டி ஒன்றிய நிர்வாகி பெருமாள்
கோடீஸ்வரி ரமேஷ் காயத்ரி அகிலா லலிதா உள்பட ஒன்றிய நிர்வாகிகள் செயலாளர் மேலும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .இறுதியில் சீனிவாசன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment