காவலர்களுக்கு கோட்டை அகழியில் பேரிடர் கால பயிற்சி வகுப்புகள் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 October 2024

காவலர்களுக்கு கோட்டை அகழியில் பேரிடர் கால பயிற்சி வகுப்புகள்

காவலர்களுக்கு கோட்டை அகழியில் பேரிடர் கால பயிற்சி

வேலூர் , அக்-

வேலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் டிஐஜி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படும் போது பொது மக்களை எவ்வாறு மீட்பது தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை காவலர்கள், பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 53 காவலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வேலூர் கோட்டை அகழியில் நடைபெற்றது.

இதில் பேரிடர் பயிற்சி பெற்ற கமாண்டோக்குள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ரப்பர் விசை படகுகளை இயக்குதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, மரம் வெட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad