ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்
குடியாத்தம் ,அக் 21-
வேலூர் மாவட்டம்
பேரணாம்பட்டு வட்டம் சாத்கா் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் அரவிந்த் ஆதித்யா அவர்கள் கோட்டை காலனி அறவற்றிலா ராஜபாளையம் ராமாபாய் நகர் போன்ற பகுதியில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அவ சொந்த செலவில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை இன்று வழங்கினார்
மேலும் கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு கேரம் போர்டு வாலிபால் ரவுண்டரிங் போன்ற விளையாட்டுப் பொருள்களை வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment