தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை திருக்கோவில்கள் சார்பில்   இலவச திருமண நிகழ்ச்சி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 October 2024

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை திருக்கோவில்கள் சார்பில்   இலவச திருமண நிகழ்ச்சி!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை திருக்கோவில்கள் சார்பில்   இலவச திருமண விழா

 குடியாத்தம் ,அக் 21-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
  மீனூர் மலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி
தருக்கோயில்கள் சார்பில் திருமண விழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் மலை அருள்மிகு வெங்கடேசபெருமாள் திருக்கோயில் திருமண விழா நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு மணமக்களுக்கு இலவசமாக சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார். உடன் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம் பிரிதீஷ் முல்லை நகர் நாகராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad