பரதராமி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நல்லாசிரியருக்கு பாராட்டு விழா
குடியாத்தம் ,அக்23-
வேலூர்மாவட்டம் குடியாத்தம் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் மாவட்டம் 324 H பரதராமி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழாவில் லயன் சங்கத்தை சார்ந்த ஆசிரியர் யுவராஜ் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது கிடைத்துள்ளது அதன் பொருட்டு அவர்களை பாராட்டி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வு பரதராமி லயன் சங்க கூட்டத்தில் (22.10.2024) அன்று மாலை நடத்தப்பட்டது நிகழ்ச்சியில் பன்னாட்டு லயன்ஸ் 324 H மாவட்ட எல்சிஐஎப் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என்.வெங்கடேஸ்வரன், பரதராமி லயன்ஸ் சங்க செயலாளர் மகேஷ், பொருளாளர் சரவணன், பரதராமி ஊராட்சி தலைவர் கேசவலு, ஆசிரியர் யுவராஜ், சுந்தரவேலு, அன்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment