வேலூர் அக்,28-
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.10.2024) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு. பாலசந்தர், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பரணிதரன், அரசு மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்லூரி முதல்வர் மரு. ரோகினி தேவி. துணை இயக்குநர்கள் மரு. மணிமேகலை (குடும்ப நலம்). மரு. ஜெயஸ்ரீ (காசநோய் பிரிவு), மரு. பிரீத்தா (தொழுநோய்), மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment