புதூர் ஊராட்சி கிராமத்தில் புதிய மேல் நீர்நிலை தேக்க தொட்டி திறப்பு விழா! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 October 2024

புதூர் ஊராட்சி கிராமத்தில் புதிய மேல் நீர்நிலை தேக்க தொட்டி திறப்பு விழா!

புதிய மேல் நீர்நிலை தேக்க தொட்டி திறப்பு விழா!

அணைக்கட்டு,அக் 28-

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் புதூர் ஊராட்சி கிராமத்தில்  புதிதாக கட்டப்பட்ட  மேல் நீர் நிலை தோக்க தொட்டி  திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பை அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ‌பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் இதில் வேலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ஞானசேகரன் துணை தலைவர் மகேஷ்வரி காசி மாவட்ட கவுன்சிலர் தாபாபு புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad