வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் ,அக் 28-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக சார்பில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வுரிமையை தொடர்ந்து நசுக்கி வஞ்சிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து இன்று காலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கைத்தறி துறை முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன்
முன்னாள் வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கழக அமைப்புச் செயலாளர் வி ராமு கஸ்பா ஆர் மூர்த்தி ஒன்றிய கழக செயலாளர் டி சிவா எஸ் எல் எஸ் வனராஜ் உள்பட மாவட்ட நிர்வாகிகள் நகரக் கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment