கே வி குப்பம்,அக்29-
வேலூர் மாவட்டம் கீ. வ. குப்பம் மேற்கு ஒன்றியம் சேத்து வண்டை
ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை பெறும் அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா வேட்டி சேலையை கீ. வ. குப்பம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் K. சீதாராமன் அவர்கள் தலைமையில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் D. M. கதிர்ஆனந்த் MBA MP வழங்கினார்.
இவ்விழாவில் ஒன்றிய குழு பெருந்தலைவர் L. ரவிச்சந்திரன் குடியாத்தம் ஒன்றிய கழக செயலாளர் கள்ளூர் ரவி மாநில செயற்குழு உறுப்பினர் V. K. R. சுந்தரவடவேல் மாநில பொதுக்குழு உறுப்பினர் K. தயாளமூர்த்தி மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் சி. கோபி ஒன்றிய கழக நிர்வாகிகள் கட்டுதல் பாஸ்கர் திரு. C. மார்கபந்து கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயா முருகேசன் நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலாசேட் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு திருமுருகன் வெங்கடேசன் பரந்தாமன் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அணி கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் வினோத் மற்றும் களை கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபோந்திரன்
No comments:
Post a Comment