பொதுமக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையம் அருகே திறந்தவெளியில் கால்வாய் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 October 2024

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையம் அருகே திறந்தவெளியில் கால்வாய் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு!

கே வி குப்பம்,அக்21-

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம் பசுமத்தூர் பேருந்து நிலையம் அருகே கால்வாய் கட்டப்பட்டது ஆனால்  ஒரு மாதம் ஆகியும் பள்ளமாக விடப்பட்ட இடங்களை பூர்த்தி செய்யாமல் பள்ளத்தையும் மூடாமல் உள்ளது இதனால் பொதுமக்கள் தவறி விழுந்து காயங்களுடன் செல்கின்றனர் இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சரவணன் ஓவர்சீரர் அமுதா உதவி பொறியாளர் சிலம்பரசன் ஆகியோர்களை தொடர்பு கொண்டு கால்வாய் மூடுவதை தெரிவித்தும் எந்த பயனும் இல்லை பிடிஓ அதிகாரிகள் யார் வீட்டில் எழவு விழுந்தாலும் எனக்கென்ன என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர் ஒவ்வொரு நாளும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் . இரவு நேரங்களில் இந்தப் பள்ளம் இருப்பதே தெரியவில்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர் பின்னர் பொதுமக்கள் கால்வாய் சுற்றி கற்களை அடுக்கி தடுப்பு வைத்துள்ளனர் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பள்ளத்தை உடனடியாக மூட அரசு அதிகாரிகள் ஏன் அலட்சியம் காட்டி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட  அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்  உடனடியாக பள்ளத்தை மூடித் தரவும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர் இயக்கம் சார்பிலும் சமூக ஆர்வலர் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை வைத்தனர்.

கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad