வி டி எஸ் சாயர் பஜாஜ் நிறுவனத்தில் சிஎன்ஜி பிரீடம் இருசக்கர வாகனம் அறிமுகம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 October 2024

வி டி எஸ் சாயர் பஜாஜ் நிறுவனத்தில் சிஎன்ஜி பிரீடம் இருசக்கர வாகனம் அறிமுகம்

வேலூர் ,8-

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிஎஸ் சாயர் பஜாஜ் நிறுவனத்தில்  CNG FREEDOM BIKE அறிமுக விழா 
விழாவில் வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் சிறப்பு போக்குவரத்து வட்டார அலுவலர் ஜி. சம்பத் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்  மற்றும் தலை கவசத்தின் முக்கிய பயன்பாடுகள் குறித்தும், இருசக்கர வாகனங்களின் இன்சூரன்ஸ்  விழிப்புணர்வு பற்றின கருத்துக்களை குறித்தும் சிறப்புரையாற்றினர். 
தலைக்கவசம் அணிந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கி  கொடி அசைத்து வைத்து துவக்கி வைத்தார்.  வி டி எஸ் சாயர் பஜாஜ் நிறுவன உரிமையாளர் மற்றும் லயனஸ் கிளப் சேர்மன் தர்ஷன் குமார் , பஜாஜ் ASM கிரண்ராஜ் மற்றும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad