வேலூர் மாவட்டம்குடியாதம்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
பேரணாம்பட்டு,அக 24-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி
பேரணாம்பட்டு ஒன்றியம் ராஜாக்கல் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் ஒரு கன்றுக்குட்டி நாய் இறந்த செய்தியையும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் அவர்கள் வனத்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு உடனடியாக சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரி சதீஷ்குமார் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்ல் நிகழ்வின்போது ஒன்றிய கழகச் செயலாளர் கே ஜனார்த்தனம் வட்டாட்சியர் வடிவேலு
வட்டார வளர்ச்சி அலுவலர்
கார்த்திகேயன் ஒன்றிய குழு உறுப்பினர் அபிராமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாழ்க கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment