பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை பாதுகாப்புக்கு விரைந்த எஸ்பி.
வேலூர், அக் 28-
வேலூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் ராமநாதபுரம் விரைந்த வேலூர் போலீசார பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து எஸ்பி மதிவாணன் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 250 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 28) புறப்பட்டு சென்றனர். என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment