வேலூரில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்ஆட்சியர் பங்கேற்பு
வேலூர் ,அக்25-
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ராமதாஸ், இணை இயக்குனர் வெங்கடேசன், மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், மாவட்ட ஆட்சியரை நேர்முக உதவியாளர் தேன்மொழி, உதவி இயக்குனர் செல்வி உமா, வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன், சுப்புலட்சுமி மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment