கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே சுரங்கப்பாதை!
கே வி குப்பம் ,அக 24-
வேலூர் மாவட்டம் லத்தேரி அன்னங்குடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ஆர் ஐ வட்டாட்சியர் அலுவலகர் காவல்துறை அதிகாரி ஊராட்சி மன்ற தலைவர்கள் முன் இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்யப்பட்டது.
உடன் ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றிய செயலாளர் R.முருகேசன் ஒன்றிய குழு பெருந்தலைவர் L. ரவிச்சந்திரன் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் K.சீதாராமன் ஒன்றிய துணை செயலாளர் A S அன்பழகன் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உடன் இருந்தனர்.
கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபேந்திரன்
No comments:
Post a Comment