தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 11 வது ஆண்டு துவக்க விழா
குடியாத்தம் ,நவ 28-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கி இன்று 11 ஆம் ஆண்டு துவக்க
விழா நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஜே தினகரன் தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்
எஸ் அருணோதயம் மாவட்ட பொருளாளர் பி எல் என் பாபு
மாவட்டத் துணைத் தலைவர் ஆர் லோகநாதன்
நகர துணைத் தலைவர் ந ஆர் ஐயப்பன் கே வி குப்பம் ஒன்றிய தலைவர் கே பிரிவின் மாவட்ட செயலாளர் விஜய் நகர பொது செயலாளர் ஜி. சுரேஷ் குமார் நகர செயலாளர் எம் முத்து மாவட்ட இளைஞரணி செயலாளர் எம் கார்த்திக் (சிசியன் ) ஏ மணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment