பேக்சோகுற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை
பெற்றுத் தரப்பட்டது தொடர்பாக
வேலூர் மாவட்டம், காட்பாடி உட் கோட்டம், விருதம்பட்டு காவல் நிலையத்தில், கடந்த 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பேக்சோ வழக்கில் தொடர்புடைய எதிரி, சேகர் வ/66, த/பெ.முனிசாமி, கஸ் பா என்பவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நா.மதிவாணன் அவர்களின் அறிவுறுத்தளின் படி, காட்பாடி உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி அவர்களின் வழிகாட்டுதலின்படி, காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஷியாமளா அவர்களின் மேற்பார்வையில், இன்று 12.11.2024-ம் தேதி, எதிரிக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய்.20,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக 06 மாத காலம் சிறை தண்டனையும், வேலூர் பேக்சோ நீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பாக பெற்றுத் தரப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment