புதிய நியாய விலை கடை திறப்பு விழா!
அணைக்கட்டு,நவ 12-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லா புரம் பகுதி 54 வார்டு பகுதி புதிய நியாயவிலை கடை திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார் இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு பகுதி செயலாளர் C.M.தங்கதுரை மண்டல குழு தலைவர் 54 ஆவது வார்டு கவுன்சிலர் P.சுதாகர் மாமன்ற உறுப்பினர் ஜெய் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment