இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தமிழ்நாடு & புதுச்சேரி தணிக்கை வார விழாக்கள் 2024 ! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 November 2024

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தமிழ்நாடு & புதுச்சேரி தணிக்கை வார விழாக்கள் 2024 !

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தமிழ்நாடு & புதுச்சேரி தணிக்கை வார விழாக்கள் 2024 !

இன்று 25.11.2024, திங்கட்கிழமை மதியம் 03.00 மணி அளவில் 
சென்னை தேனாம்பேட்டை  
ஏஜி அலுவலக வளாகத்தில் உள்ள திறந்தவெளி ஆடிட் டோரியத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை M.அப்பாவு அவர்கள் 
கெளரவ விருந்தினர்,சிறப்பு அழைப்பாளர்களாக
பொதுக் கணக்குக் குழு தலைவர்  கு.செல்வப்பெருந்தகை.MLA அவர்கள்
 பொது நிறுவனங்களுக்கான குழு தலைவரும் வேலூர் மாவட்ட கழக செயலாளருமான A.P.நந்தகுமார்.MLA 
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கணக்காளர் ஜெனரல் (ஆடி-11) கே.பி.ஆனந்த்.ஐ.ஏ.எஸ் தணிக்கைப் பொது இயக்குநர் (சதர்ன் ரெயில்யூரி) அனிம் செரியன்.ஐஏஏஎஸ்
ஒன்றிய தணிக்கைப் பொது இயக்குநர்  ஆர்.திருப்பதி வெங்கடசாமி, ஐ.ஏ.ஏ.எஸ்
கணக்காளர் ஜெனரல் (AGE), தமிழ்நாடு எஸ். வெள்ளியங்கிரி,ஐ.ஏ.எஸ்
முதன்மை கணக்காளர் ஜெனரல் (தணிக்கை-1). D. ஜெய்சங்கர், IAAS உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad