தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பாக மூன்றாம் கட்ட போராட்டம்
குடியாத்தம் ,நவ 26-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக இன்று காலை மூன்றாம் கட்ட போராட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு தலைமயிடத்து வட்டாட்சியர் தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிகழ்ச்சியில் எழிலரசி பிரகாசம் ஜோதி ராமலிங்கம் வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார் யஸ்வந்தா் காா்த்தி உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment