விஷ்வ ஹிந்து பரிஷத் ரத்த தான முகாம்
குடியாத்தம் ,நவ 10-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பாக அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத் திறன் கான சேவையின் போது பலியான இந்து சகோதரர்கள் நினைவாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது,
30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்
தலைமை விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் அன்பு முன்னிலை ஜி.கே.ரவி பஜ்ரங்தள் வேலூர் மாவட்ட அமைப்பாளர் சதீஷ்,பஜ்ரங்தள் மாவட்ட செயலாளர் வீர கார்த்தி.இதில் வேலூர் மாவட்ட பொறுப்பாளா்கள் மற்றும் நகர நிா்வாகிகள் கிருஷ்ணா ஜீவா யுவராஜ்
மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மதன் ராஜ் வினோத்குமார் ராஜீவ் காந்தி கோபி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில் பஜ்ரங்தள் நகர தலைவர் ராகுல் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment