பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை குறித்து சிறப்பு குறைத்தீர்வு முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 November 2024

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை குறித்து சிறப்பு குறைத்தீர்வு முகாம்!

குடியாத்தம் பகுதியில் ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

 குடியாத்தம் ,நவ 9-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்தி குறிப்பு பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் குறித்து சிறப்பு குறைத்தீர்வு முகாம் குடியாத்தம் அடுத்த முக் குன்றம் ஊராட்சியில் இன்று காலை சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் முகிலன் மற்றும் ஸ்ரீதர் ஊராட்சி மன்ற தலைவர் கங்கா ராம் துணைத் தலைவர் ஏகராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை நகல் அட்டை செல்போன் எண் மாற்றம் குடும்பத் தலைவர் மாற்றம் ஆகிய சேவைகளுக்கு இந்த முகாமில் பொதுமக்கள் இடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு முகாம மை சிறப்பித்தனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad