தீராத வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை விசாரணை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 November 2024

தீராத வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை விசாரணை!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குடியாத்தம் ,நவ 1-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
பிச்சனூர் கிராமம்    வ.உ.சி தெருவை சேர்ந்த சீனிவாசன் நகர் காளியம்மன் பட்டி தேவராஜ் மகன் திலீப் குமார் வயது  (வயது 20) என்பவர் என்பவர் அடிக்கடி வயிற்று வலி காரணமாக மிகவும் அவதிக்குள்ளாகி வந்துள்ளார் இந்த நிலையில் 31-10-2024 சுமார் மாலை 4:30 மணி அளவில்  அவருடைய வீட்டில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த அவர் மனம் அடைந்து தூக்கிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்டு  திலீப் குமார் அவரை உடனடியாக காவல்துறையினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு மருத்துவர் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து  குடியாத்தம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது அவருக்கு திருமணம் ஆகவில்லை எனவும்  விசாரணையில் தெரிய வருகிறது. மேற்படி நபரின் பிரேதம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போலீசார் விசாரித்து வருகின்றனர்.


குடியாத்தம் தாலுகாற்றிய செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad