கலப்படமில்லாத மளிகை பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்க இயற்கை அங்காடி திறப்பு விழா! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 November 2024

கலப்படமில்லாத மளிகை பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்க இயற்கை அங்காடி திறப்பு விழா!

R C M  கலப்படம் இல்லாத ரசாயனம் இல்லாத இயற்கை மளிகை பொருட்கள் மற்றும் அழகு சாதன அங்காடி திறப்பு விழா

குடியாத்தம் ,நவ 14-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆதிமூலம் மடம் பகுதியில் அமைந்துள்ள இயற்கை அங்காடி இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்  ஜெகதீசன் தலைமை தாங்கினார்
நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் கலந்துகொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார் இதில் சிறப்பு விருந்தினர்களாக கே எம் ஜி கலைக் கல்லூரி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் கம்பன் கழக நிறுவனர் ஜே கே என் பழனி வழக்கறிஞர் கே எம் பூபதி தொழிலதிபர் எஸ் அருணாதயம்
ஆர் சி  எம்  சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த இயற்கை அங்காடியில் தரமான 
பாசுமதி அரிசி குக் மீன் மஞ்சள் தூள்
அப்துல் கலாம் அவர்களிடம் விருது வாங்கிய அரிசி  தவிட்டு அரிசி
போன்ற கலப்படம் இல்லாத உணவு பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் சி ன் பாபு தொழிலதிபர்  எஸ் டி மாணிக்கவாசகம் ஓய்வு பெற்ற நகர அளவர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad