வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் தேசிய முற்போக்கு தொழிலாளர் ஆட்டோ சங்கத்தின் சிறப்பு சரஸ்வதி பூஜை விழா
குடியாத்தம் ,நவ 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய முற்போக்கு தொழிலாளர் ஆட்டோ சங்கத்தின் சிறப்பு சரஸ்வதி பூஜை விழா இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
இந்த விழாவில் தலைமை. செதுக்கரை . ஏ குமார் முன்னிலை வகித்தவர். எம் எஸ் நாகையா. தலைமை பொதுக்குழு உறுப்பினர் மற்றும் குடியாத்தம் ரமணி மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் வி உமா காந்த் தெற்கு ஒன்றிய செயலாளர். எம் குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனா்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக. கே எம் ஜி ராஜேந்திரன் அவர்களும்.
கே எம் பூபதி வழக்கறிஞர் அவர்களும் . எம் சி சேகர் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ சங்கத்தின் உடைய நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment