விடுதலைச் சிறுத்தை கட்சியின் நிர்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்பு குழுகூட்டம்
காட்பாடி , நவ 19-
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் மேலிட பொறுப்பாளர்கள் பு.செல்வம் அரக்கோணம் கௌதமன்
அவர்கள் நேரில் வந்து விடுதலை சிறுத்தை கட்சியில் விண்ணப்பிக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தோழர்களுக்கு வழிகாட்டு தல்களையும் தெளிவான விளக்கங்களையும் அளித்தனர். மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர், பிலிப்.அவர்களது தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் அ.இளங்கோ.அவர்கள் வரவேற்புரை வழங்கி வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், க.கோட்டி(எ)கோவேந்தன்
ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொகுதி மாவட்ட புதிய நிர்வாக
பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கட்சி தோழர் களுக்கு
விண்ணப்பங்களை வழங்கினர்.இந்த கூட்டத்தில் நமது கட்சியின் மாநில,மாவட்ட,தொகுதி,ஒன்றியம்,பகுதி,மாவட்ட துணை நிலை அமைப்பு, மகளிர் விடுதலை இயக்கம்,முகாம் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment