குடியாத்தம் வழக்கறிஞர்கள் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் ,செ 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வழக்கறிஞர்கள் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்
கண்ணன் என்ற வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்தில் சரமாரியாக வெட்டியது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் அனைத்து வழக்கறிஞர்கள் சார்பாக நீதிமன்றம் வளாகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள்
கே எம் பூபதி. எஸ் சம்பத்குமார்.
எஸ் கோதண்டன்.கே மோகன்ராஜ்.
ராஜன் பாபு செந்தில்குமார் திம்மரசு . திருநாவுக்கரசு உள்பட அனைத்து வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment