விவசாயிகள் குறை தீா்வுநாள் கூட்டம்
இன்று வருவாய் கோட்டாச்சியா்
அலுவலத்தில் நடை பெற்றது.
வருவாய் கோட்டாச்சியா் சுபலட்சுமி தலைமை தாங்கி னாா் . வேளாண்மை துறை உதவி இயக்குனா் உமா சங்கா் முன்னிலை வகித்தாா், நோ்முக உதவியாளாா் நெடுமாறன் வரவேற்றார். இதில் விவசாய பிரிதிநிகள் பல் வேறு கோரிக்களை குறித்து விவாதித்தனா்.
குடியாத்தம் பகுதியில் பல சமுதாய கூடங்கள் சீா்றைழந்த நிலையில் உள்ளது
சமுக விரோத செயல்கள் நடைபெறுகிறது
மேலும் குப்பைகள் நிறைந்த சமுதாய கூடத்தில் அங்கன் வாடி செயல்படுகிறது அதை மாற்ற வேண்டும் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் தெரியாத அளவிற்க்கு பேனா்கள் கலாச்சாரம் உள்ளது
அரசு மருத்துவ மனையில் புறகாவல் நிலயம் அமைக்க வேண்டும்
அரசு மருத்துவ மனைக்கு இரவு நேரங்களில் வரும் புறநோயாளிக்களுக்கு ஊசி போடாமல் 2-மாத்திரைகள் மட்டும் கொடுக்கிறாா்கள் 100-நாள் வேலையாட்கள் வீட்டு வரி குழாய் வரி செலுத்தினால் மட்டும் தான் வேலை வழங்கபடுகிறது இது போன்ற கோரிக்களை வலியுறத்தி பேசினா்கள்
இக் கூட்டத்தில் வனத்துறை அலுவலா் வினோபா நகரைமைப்பு அலுவலா் சினிவாசன் தலைமையிடத்து துனை வட்டாச்சியா் உதயகுமாா் விவசாய பிரிதிநிதிகள் சாமிநாதன் துரை செல்வம் மற்றும் 13-துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment