அணைக்கட்டு, நவ 9-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட .பூத் பாகம் B.L.2. முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வேலூர் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இதில் க.மதுசூதனன் திருவள்ளுர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அணைக்கட்டு திமுக தேர்தல் பொறுப்பாளர் அவர்கள், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் S.பாண்டியன் அவர்கள் ஒன்றிய அவைத்தலைவர் தா.பாபு துணை செயலாளர் காசி பொருளாளர் கீ.கோ.ராமலிங்கம் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒன்றிய
பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள்,வாக்குச்சாவடி பாகம் முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment