புதிய நீதிக்கட்சி நிர்வாகியின் படத்திறப்பு விழா
குடியாத்தம் , நவ 24
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
புதிய நீதிக்கட்சியின் ACS பேரவை மாவட்ட செயலாளர் தெய்வத்திரு மாயா சிவா அவர்களின் திருவுருவ படத்தை புதிய நிதி கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் A.C சண்முகம் அவர்கள் திறந்து வைத்தார்
மாவட்டச் செயலாளர் R.P செந்தில் அவர்கள் தலைமை வகித்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டை நகர செயலாளர் எஸ். ரமேஷ் மற்றும் ACS பேரவை நகர செயலாளர் சசிகுமார் அவர்கள் முன் நின்று நடத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாநிலத் தொண்டர் அணி செயலாளர் பட்டு.V. பாபு, மண்டல செயலாளர் P. சரவணன், IT Wing மண்டல செயலாளர் பிரவீன் குமார், ACS அம்பேத்கர் பேரவை மண்டல செயலாளர் நத்தம் நாகராஜ், மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட தலைவர் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர் இராம இளங்கோவன், மற்றும் பாரத் மகி, ராஜ்குமார், ஹரிஷ்,மூர்த்தி, குமரவேல், வெங்கடேசன், கன்னியப்பன், யுவராஜ், உமா மகேஸ்வரி, நித்தியா, சரத்குமார், வினோத் குமார், சத்தியமூர்த்தி, நந்தகுமார், விக்னேஷ்,ஜெய கோபி, தமிழ்ச்செல்வன், வேலு பிரசாத், வடிவேலு, தெய்வத்திரு மாயா சிவா குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment