ஜனநாயக தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கம் பகத்சிங் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் புதிய கிளை துவக்கம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 November 2024

ஜனநாயக தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கம் பகத்சிங் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் புதிய கிளை துவக்கம்

வேலூர் ,நவ 7-

 வேலூர் மாவட்டம் ரஷ்ய புரட்சி நாள்  இன்று தினத்தில் வேலூர மாவட்டத்தில்  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி  இணைப்பு சங்கமான தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்   புதிதாக வேலூர் பெரியார் பூங்கா இரண்டாவது கேட்டு அருகாமையில் புதிய கிளை துவங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில்  மாவட்ட இணை செயலாளர் தோழர் திருமலை தலைமை தாங்கினார் வாழ்த்துரை தரைக்கடை கிளைச் சங்க செயலாளர் சேட்டு பேசினார் மற்றும் வேலூர் லாங் பஜார் கிளை  சங்க செயலாளர் சரவணன் சங்கமாக இருப்பதின் அவசியத்தை குறித்து விளக்கிப் பேசினார் மற்றும் மாவட்டத் தலைவர் செல்வம் அவர்கள் நவம்பர் 7 குறித்து பேசினார் மற்றும் ம. க.இ.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராவணன் வாழ்த்துரை வழங்கினார் மற்றும் தோழர் பகத்சிங் குறித்து ஆசாத் சிறுவன் பேசினார் மற்றும் ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் வாணி அவர்கள் நவம்பர் 7 குறித்தும் சங்கமாக இருப்பது குறித்தும் பேசினார் சிறப்புரை மாநில இணை செயலாளர் விகேந்தர் பு.ஜ.தொ.மு. கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் ஜனநாயக கூட்ட அரசை நிறுவுவோம்  என்ற தலைப்பின் கீழ் இன்றைய தேவையை குறித்து விளக்கிப் பேசினார் இறுதியாக நன்றியுரை மாவட்ட பொருளாளர் பாபு விழாவில் கிளைச் சங்க தோழர்களும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர் விழாவை சிறப்பாக நடந்து முடிந்தது.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad