வேலூர் , நவ 7-
வேலூர் மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட கிழக்கு செயலாளர் தலித் இளைஞர் அடித்து கொலை பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் அரக்கோணம் மாவட்டம் பாராஞ்சி கிராமத்தில் சாதி வெறி பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கவுன்சிலர் தலித் இளைஞரை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் வேலூர் மாவட்ட கிழக்கு செயலாளர் க. கோட்டி (எ) கோவேந்தன் தலைமையில் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக போராட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் மாவட்டம் பாராஞ்சி கிராமத்தில் சாதி வெறி பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கவுன்சிலர் தலித் இளைஞரை அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் ஊர் பொதுமக்களும் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் மற்றும் ஊர் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு பக்க பலமாக போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment