மாநில அளவில் கபடி போட்டியில் தகுதி பெற்ற நெல்லுர்யேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு
குடியாத்தம் , நவ 7-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட அளவில் கபடி போட்டிகள் பள்ளிகொண்டா தனியார் பள்ளியில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர் தேர்வு பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன் பாராட்டினார் பெரும் மகிழ்ச்சி அடைந்தார் உடன் உடற்கல்வி ஆசிரியர் புனிதவதி கூட நகரம் அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மோகன் உள்ளிட்டோர் உள்ளனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment