குடியாத்தம் அருகே ஆட்டோ லாரி நேருக்கு நேர் மோதல்
குடியாத்தம் ,டிச 16-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் முக் குன்றம் அடுத்த பால்காரன் பட்டி
அருகே லாரி ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த கல்லூரி மாணவிகள் 10 மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர் இதில் ஆட்டோ ஓட்டுநர்
ஹரிஹரன் மஞ்சு சரண் ஹேமலதா சம்ரீன் சுமிரா ருரத்திகா பவித்ரா கீர்த்தனா சுபிதா விசாலாட்சி ஆகியோர் படுகாயம் அடைந்தனர் இதில் ஆட்டோ ஓட்டுனர் உள்பட
9 பேர் இதில் 8 மாணவிகள் மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநர் மீது விசாரணை.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment