குடியாத்தம் , டிச 16-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் முக்குன்றம் ஊராட்சி பகுதியில் உள்ள காயிதே மில்லத் நகரில் 48 இஸ்லாமியர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இலவச வீட்டு மனை பட்டா சம்பந்தமாக அனைத்து பயனாளிகளை இன்று வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா விசாரணை மேற்கொண்டார்
உடன் மண்டல துணை வட்டாட்சியர் குமார் மேற்கு வருவாய் ஆய்வாளர் கார்த்திக் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் கிராம உதவியாளர் தீபா ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment