1.88 கோடி மதிப்பில்லான பத்திரப்பதிவு அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
குடியாத்தம் ,டிச 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜியன்
வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் ஒன்றிய கழக பெருந்தலைவர் என் இ சத்யானந்தம்
நகர மன்றம் துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி அரச மருத்துவ
மனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் கே ரவி நகர மன்ற உறுப்பினர்கள் மனோஜ் தண்டபாணி
பொதுப்பணித்துறை அலுவலர் பன்னீர்செல்வம் பத்திரப்பதிவு அலுவலர் முத்தழகன் அறங்காவலர் குழு தலைவர், S S P பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment