குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் ,டிச 19-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்ட மேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் பேர்ணாம்பட்டு நகர செயலாளர் ஆலியார் ஜூபேர் அகமத் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என் இ சத்யானந்தம்
மாவட்ட கழக துணை செயலாளர் ஜி எஸ் அரசு ஒன்றிய கழக செயலாளர்
கல்லூர் கே ரவி கே ஜனார்த்தனம்
எம் டி சீனிவாசன் எம் டேவிட் அன்பரசன் நகர மன்ற உறுப்பினர்கள்
த புவியரசி மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதில் மாவட்ட இளைஞர் அணி ராஜ மார்த்தாண்டன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் மாட்டு கழக செயலாளர்கள கலந்து கொண்ட கண்டன கோஷங்கள் எழுப்பினர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment