குடியாத்தம் , 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே எம் ஜ கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் ஆம்பூர் தாலுகா மாதனூர் அடுத்த
பாலூர் கிராமம் ஸ்ரீ தர்மசாஸ்தா
ஐயப்ப சுவாமி திருக்கோவில்
பாலூர் கிராமம், ஆர்.பட்டி ஸ்ரீ சாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி திருக்கோயில் பதினெட்டு படிகளுக்கு ஐம்பொன்னால் ஆன கவசங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான இப்பணியினை குடியேற்றம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம். ஜி. ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோரது சொந்த செலவில் செய்து வருகின்றனர். மகரஜோதி அன்று பணி முழுமை பெற்று இருமுடி சுமந்து வரும் பக்தர்கள் 18 படி ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்ய ஆவணன் செய்யப்படும் என்று கோயில் குருக்கள் ராமநாத பிரசாத் தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment